டெங்கு பாதிப்பால் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள நகரமாக சென்னை மாறியுள்ளது. நேற்று முன்தினம் புள்ளி விவரத்தின்படி 543 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே இந்த ஆண்டின் அதிகபட்ச பாதிப்பாகும்.
சென்னையை அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் 272 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 173 பேரும் கோவையில் 159 பேரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மே
சென்னையில் 500 பேருக்கு டெங்கு காய்ச்சல்